¡Sorpréndeme!

குழந்தையை பள்ளிக்கு விட வந்த நபர் வெட்டிக்கொலை | வாய் பேச முடியாத சிறுமி கொலை- வீடியோ

2018-07-12 3,852 Dailymotion

அடையாறு பகுதியில், பள்ளி அருகே ஒரு நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை திருப்புத்தூர் அருகே வாய் பேச முடியாத சிறுமியை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 27 வயதான பெயின்டர் கைது செய்யப்பட்டார்.